மொழிகள் : தமிழ் | English

திரைவாசிப்பான்

RTI

Department of Handlooms

கைத்தறி துறை

  • ஆவணக் காப்பகம்
  • பின்னூட்டங்கள்
  • குறைதீர்வு
  • முகப்பு
  • துறை குறித்து
    • அறிமுகம்
    • யார் யார்
  • துறையின் பிரிவுகள்
    • கைத்தறி தொழில்
    • விசைத்தறி தொழில்
  • கைத்தறி துறை
  • நிறுவனங்கள்
    • தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்), சென்னை
    • தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட், சென்னை
    • தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை லிமிடெட், ஈரோடு.
    • தமிழ்நாடு சரிகை நிறுவனம் லிமிடெட், காஞ்சிபுரம்.
  • வலைப்பதிவு
  • அரசாணைகள்
  • பதிவிறக்கங்கள்
  • தொடர்பு
  • முகப்பு
  • கைத்தறி துறை
    • அறிமுகம்
    • யார் யார்
  • கைத்தறி துறை
    • கைத்தறி தொழில்
    • விசைத்தறி தொழில்
  • நிறுவனங்கள்
    • கைத்தறி துறை
      • தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்), சென்னை
      • தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட், சென்னை
      • தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை லிமிடெட், ஈரோடு.
      • தமிழ்நாடு சரிகை நிறுவனம் லிமிடெட், காஞ்சிபுரம்.
  • Portfolio
    • Portfolio Page
    • Portfolio Details
  • Contact
  • Pages
    • 404 Page
    • Service Page
    • Service Details
    • Team
    • Team Details
  • முகப்பு
  • துறை குறித்து
    • கைத்தறி துறை
      • அறிமுகம்
      • யார் யார்
  • கைத்தறி துறை
    • கைத்தறி தொழில்
    • விசைத்தறி தொழில்
  • நிறுவனங்கள்
    • கைத்தறி துறை
      • தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்), சென்னை
      • தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட், சென்னை
      • தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை லிமிடெட், ஈரோடு.
      • தமிழ்நாடு சரிகை நிறுவனம் லிமிடெட், காஞ்சிபுரம்.
  • வலைப்பதிவு
  • அரசாணைகள்
  • புகைப்படங்கள்
  • பதிவிறக்கங்கள்
  • தொடர்பு
மாநில அளவிலான இளம் வடிவமைப்பாளர் பரிசு விருதுப் போட்டி 2024-25
எங்களை பற்றி

கைத்தறி துறை பற்றி

கைத்தறி தொழிலின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் உயர்விற்காக பல்வேறு திட்டங்களை திட்டமிடுதல், முறைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல், நடைமுறைபடுத்தல், மேற்பார்வையிடல் மற்றும் செயல்படுத்தும் பொறுப்பு கைத்தறி துறை சார்ந்ததாகும்.

துறையின் குறிக்கோள்கள்

அதிக அளவு கைத்தறி நெசவாளர்களை, கூட்டுறவு அமைப்பின் கீழ் கொண்டு வருதல் நெசவாளர்கள் மற்றும் துணிநூல் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் .

அமலாக்கம்

கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம், 1985-யினை செயல்படுத்த தனியாக ஒரு அமலாக்கப் பிரிவு சென்னையை தலைமை இடமாகக் கொண்டு மாநிலம் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டு, சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய 5 இடங்களில் செயல்பட்டு வருகிறது.

எங்கள் பிரிவுகள்

  • கைத்தறி பிரிவு
  • விசைத்தறி பிரிவு
  • பதனிடும் பிரிவு

கைத்தறி பிரிவு

இந்தியாவின் வளமான, காலங்களைக் கடந்த கலாச்சார பாரம்பரியத்தினை கைத்தறி தொழில் பிரதிபலிக்கிறது. இத்தொழில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கைவினைச் சிறப்பை வெளிப்படுத்தும் நீண்ட பாரம்பரிய கலையாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. குறைந்த மூலதனச் செலவு, அதிகளவிலான மனிதவள பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தனித்துவம் வாய்ந்த இரகங்களின் சிறிய அளவிலான உற்பத்திக்கான நெகிழ்வுத்தன்மை ஆகியன இத்தொழிலின் சிறப்பம்சங்கள் ஆகும்.

மேலும்

விசைத்தறி பிரிவு

ஜவுளித் தொழிலின் பிரிவுகளில், துணி உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குவதில் விசைத்தறி தொழில் ஒரு முக்கிய பிரிவாகும். ஆயத்த ஆடை பிரிவு மற்றும் வீட்டு உபயோக ஜவுளி இரகங்கள் பிரிவு ஆகியவை தங்களின் துணித்தேவைக்கு விசைத்தறி தொழிலையே வெகுவாக நம்பியுள்ளது. இத்தொழிலின் தொழில்நுட்ப நிலையானது சாதா தறியிலிருந்து உயர் தொழில்நுட்ப நாடாயில்லா விசைத்தறி வரை உள்ளது.

மேலும்

பதனிடும் பிரிவு

துணிநூல் தயாரிப்புகளில் வண்ணங்களை பயன்படுத்துதல் மற்றும் மெருகூட்டுதல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய பதனிடும் தொழிலானது, துணிகளின் மதிப்பு மற்றும் தரத்தினை நிர்ணயம் செய்கிறது. பதனிடும் பணியானது துணிகளின் மீதான மதிப்பு மற்றும் தரத்தினைக் கட்டுப்படுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. பதனிடும் முறைகள் பின்வருமாறு உள்ளன.

மேலும்

துறையின் திட்டங்கள்

வேட்டி சேலை வழங்கும் திட்டம்

பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது.

பள்ளி மாணாக்கர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நான்கு இணைச் சீருடைகள் வழங்க சீருடைத் துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம்

கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை 200 அலகுகள் விலையில்லா மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை 750 அலகுகள் விலையில்லா மின்சாரமும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

தள்ளுபடி மானியத் திட்டம்

கைத்தறி துணி விற்பனையை ஊக்குவிப்பதற்காகவும், விசைத்தறி மற்றும் ஆலைகளால் சந்தையில் கைத்தறி தொழில் எதிர்கொள்ளும் கடுமையான போட்டியை சமாளிக்கவும் தமிழக அரசால் ஆண்டுதோறும் தள்ளுபடி மானிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கைத்தறி மேலும் படிக்க

நிறுவனம்

தமிழ்நாடு சரிகை நிறுவனம் லிமிடெட், காஞ்சிபுரம்.

தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை லிமிடெட், ஈரோடு.

தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட், சென்னை.

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்), சென்னை.

அலுவலகங்களின் பட்டியல்

  • கைத்தறி துறை

    மேலும்

எங்களை பற்றி

கைத்தறி தொழிலின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் உயர்விற்காக பல்வேறு திட்டங்களை திட்டமிடுதல், முறைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல், நடைமுறைபடுத்தல், மேற்பார்வையிடல் மற்றும் செயல்படுத்தும் பொறுப்பு கைத்தறி துறை சார்ந்ததாகும்.

இணைப்பு

  • அறிமுகம்
  • எங்களை பற்றி
  • நிறுவனம்
  • திட்டங்கள்

இணைப்பு

  • வலைப்பதிவு
  • அரசாணைகள்
  • புகைப்படங்கள்
  • பதிவிறக்கங்கள்
  • தொடர்பு
    • கைத்தறி துறை

கைத்தறி துறை நிறுவனம்

  • தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்), சென்னை
  • தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட், சென்னை
  • தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை லிமிடெட், ஈரோடு
  • தமிழ்நாடு சரிகை நிறுவனம் லிமிடெட், காஞ்சிபுரம்

© 2024 கைத்தறி துறை All rights reserved. Designed by 360 Degree Info Private Limited